முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச மறுவாழ்வு பயிற்சி மையம்... அதிநவீன சிகிச்சைகளுடன் சுயதொழில் செய்யவும் வழிவகை Sep 25, 2024 211 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலை, காமராஜர் சிலை அருகே soul free என்ற பெயரில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு பயிற்சி மையத்தில் அதிநவீன வசதிகளுடன் இலவச பயிற்சிகள் வழங்கப்படுகிற...